தமிழ்-

française

- English

இணையதள பயன்பாட்டு விதிமுறைகளும் நிபந்தனைகளும்

நடைமுறைக்கு வரும் திகதி : செப்டம்பர் 01, 2026

1. அறிமுகம்

இவ்விதிமுறைகளும் நிபந்தனைகளும் https://aumonerie-tamoule.fr/ என்ற இணையதளத்தின் பயன்பாட்டை முழுமையாகக் கட்டுப்படுத்துகின்றன. இவ்விணையதளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், அனைத்து விதிகளையும் நீங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கிறீர்கள். இதில் ஏதேனும் உடன்பாடில்லை எனில், இணையதளப் பயன்பாட்டைத் தவிர்க்கவும்.

2. அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property)

நீங்கள் பதிவிடும் தனிப்பட்ட தகவல்களைத் தவிர்த்து, இவ்விணையதளத்தில் உள்ள அனைத்து ஆவணங்கள், வடிவமைப்புக்கள் மற்றும் உள்ளடக்கங்களின் முழுமையான அறிவுசார் சொத்துரிமை AUMONERIE CATHOLIQUE SRI LANKAISE அமைப்பிற்கே உரியதாகும். தகவல்களைப் பார்வையிடுவதற்கு மட்டுமே உங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி வழங்கப்படுகிறது.

3. கட்டுப்பாடுகள்

பயனாளர்கள் பின்வரும் செயல்களில் ஈடுபடுவது முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது:

  • இணையதள உள்ளடக்கங்களை அனுமதியின்றி மறுவெளியீடு செய்தல்.
  • இணையதளத் தகவல்களை வணிக ரீதியாக விற்பனை செய்தல் அல்லது உரிமம் மாற்றுதல்.
  • இணையதளத்தின் சீரான இயக்கத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல்.
  • சட்டவிரோதமான அல்லது பிறருக்குப் பாதிப்பு விளைவிக்கும் வகையில் தளத்தைப் பயன்படுத்துதல்.
  • தரவு அகழ்வு (Data mining) அல்லது தானியங்கித் தரவுச் சேகரிப்பில் ஈடுபடுதல்.
  • தேவையற்ற விளம்பரங்கள் அல்லது வணிகப் பரப்புரைகளுக்காகத் தளத்தைப் பயன்படுத்துதல்.

4. உங்கள் உள்ளடக்கங்கள்

«உங்கள் உள்ளடக்கம்» என்பது இணையதளத்தில் நீங்கள் உள்ளிடும் எழுத்துக்கள், கருத்துக்கள் அல்லது படிவ விபரங்களைக் குறிக்கும். அவற்றை உள்ளிடுவதன் மூலம், இணையதளச் சேவைகளுக்காக அவற்றைப் பயன்படுத்த எமக்கு உரிமையளிக்கிறீர்கள். இவ்வுள்ளடக்கங்கள் பிறரின் உரிமைகளை மீறாதவையாக இருக்க வேண்டும். பொருத்தமற்ற எவ்விதத் தகவலையும் முன்னறிவிப்பின்றி நீக்கும் உரிமை எமக்கு உண்டு.

5. உத்தரவாதமின்மை (No Warranties)

இவ்விணையதளம் «உள்ளவாறே» (As is) வழங்கப்படுகிறது. இதில் உள்ள தகவல்களின் துல்லியம் குறித்து எவ்வித நேரடி அல்லது மறைமுக உத்தரவாதங்களும் வழங்கப்படவில்லை.

6. பொறுப்பு வரம்பு (Limitation of Liability)

இணையதளப் பயன்பாட்டினால் ஏற்படும் எவ்வித இழப்புகள் அல்லது பாதிப்புகளுக்கும் AUMONERIE CATHOLIQUE SRI LANKAISE அமைப்போ, அதன் அருள்பணியாளர்களோ அல்லது நிர்வாகப் பொறுப்பாளர்களோ சட்டப்பூர்வமாகப் பொறுப்பேற்க மாட்டார்கள்.

7. இழப்பீட்டு உத்தரவாதம் (Indemnification)

இவ்விதிமுறைகளை மீறுவதன் மூலம் ஏற்படும் எவ்வித சட்டச் செலவுகள், இழப்பீடுகள் அல்லது கோரிக்கைகளிலிருந்தும் AUMONERIE CATHOLIQUE SRI LANKAISE அமைப்பைப் பாதுகாக்கவும் இழப்பீடு வழங்கவும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

8. பிரித்துணர்தல் (Severability)

இவ்விதிமுறைகளில் ஏதேனும் ஒரு பகுதி சட்டப்படி செல்லுபடியாகாது என அறிவிக்கப்பட்டாலும், ஏனைய விதிமுறைகள் அனைத்தும் முழுமையாக நடைமுறையில் இருக்கும்.

9. விதிமுறை மாற்றங்கள்

இவ்விதிமுறைகளை எந்நேரத்திலும் திருத்தியமைக்கும் உரிமை AUMONERIE CATHOLIQUE SRI LANKAISE அமைப்பிற்கு உண்டு. பயனர்கள் அவ்வப்போது இப்பக்கத்தைப் பார்வையிட்டு மாற்றங்களைத் தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

10. ஆளுகை செய்யும் சட்டம் & நீதித்துறை வரம்பு

இவ்விதிமுறைகள் பிரான்ஸ் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவை. இது தொடர்பான அனைத்துத் தகராறுகளும் பிரான்சின் பாரிஸ் நகரிலுள்ள தகுதிவாய்ந்த நீதிமன்றங்களின் பிரத்தியேக அதிகார வரம்பிற்கு உட்பட்டவையாகும்.

Conditions Générales d’Utilisation (CGU)

Date d’entrée en vigueur : 1er septembre 2026

1. Introduction

Les présentes Conditions Générales d’Utilisation régissent l’accès et l’utilisation du site internet https://aumonerie-tamoule.fr/ (le « Site Web »). En naviguant sur ce site, vous acceptez pleinement et sans réserve ces conditions. Si vous êtes en désaccord avec tout ou partie de ces dispositions, vous devez cesser d’utiliser ce site.

2. Droits de Propriété Intellectuelle

À l’exclusion de vos contenus personnels, l’AUMONERIE CATHOLIQUE SRI LANKAISE et/ou ses concédants détiennent l’ensemble des droits de propriété intellectuelle sur les contenus et éléments du présent site. Il vous est accordé une licence limitée et révocable aux seules fins de consultation du site.

3. Restrictions d’Utilisation

Il vous est expressément interdit de:

  • Publier ou rediffuser tout contenu du site sans accord écrit préalable.
  • Vendre, sous-licencier ou exploiter commercialement tout contenu du site.
  • Utiliser le site de façon à endommager, surcharger ou entraver son bon fonctionnement.
  • Utiliser ce site en infraction avec les lois et réglementations en vigueur.
  • Effectuer toute opération d’extraction automatisée de données (data mining, scraping, etc.).
  • Utiliser le site pour diffuser des messages publicitaires non sollicités.

4. Vos Contenus

Par « Vos Contenus », on entend tout texte, image ou message que vous soumettez sur le site (ex. formulaires, intentions). En les publiant, vous accordez à l’Aumônerie une licence non exclusive, mondiale et gratuite pour leur traitement dans le cadre des activités du site. Vous garantissez que ces contenus ne lèsent aucun droit de tiers. Nous nous réservons le droit de supprimer tout contenu sans préavis.

5. Exclusion de Garanties

Ce site est fourni « en l’état », sans garantie d’aucune sorte, expresse ou implicite, quant à l’exactitude ou à l’exhaustivité des informations fournies.

6. Limitation de Responsabilité

En aucun cas l’AUMONERIE CATHOLIQUE SRI LANKAISE, ses responsables, membres du clergé ou collaborateurs ne pourront être tenus responsables de tout dommage direct ou indirect résultant de l’utilisation du présent site.

7. Indemnisation

Vous acceptez d’indemniser et de dégager de toute responsabilité l’AUMONERIE CATHOLIQUE SRI LANKAISE contre toutes réclamations, coûts, poursuites judiciaires, dommages ou dépenses (y compris les frais raisonnables d’avocat) découlant d’une violation des présentes conditions.

8. Divisibilité

Si une clause des présentes conditions était jugée inapplicable ou invalide par un tribunal compétent, cette nullité n’affecterait pas la validité des autres dispositions, qui demeureraient pleinement en vigueur.

9. Modification des Conditions

L’AUMONERIE CATHOLIQUE SRI LANKAISE se réserve le droit de modifier les présentes conditions à tout moment. Il vous incombe de consulter régulièrement cette page pour prendre connaissance des éventuelles mises à jour.

10. Droit Applicable & Juridiction Compétente

Les présentes conditions sont régies et interprétées conformément au droit français. Tout litige relatif à leur application sera soumis à la compétence exclusive des tribunaux compétents de Paris, France.

Terms & Conditions

Effective Date: September 01, 2026

1. Introduction

These Website Standard Terms and Conditions govern your use of the website located at https://aumonerie-tamoule.fr/ (the “Website”). By accessing or using this Website, you accept and agree to be bound by these terms in full. If you disagree with any part of these terms, you must not use this Website.

2. Intellectual Property Rights

Other than content you own or provide, AUMONERIE CATHOLIQUE SRI LANKAISE and/or its licensors hold all intellectual property rights and materials contained on this Website. You are granted a limited, non-exclusive license solely for the purpose of viewing the material contained on this Website.

3. Restrictions

You are expressly restricted from:

  • Publishing any Website material in any other media without prior written consent.
  • Selling, sublicensing, or commercializing any Website content.
  • Publicly performing or showing any Website material for commercial benefit.
  • Using this Website in any manner that is damaging or impacts user access.
  • Using this Website contrary to applicable laws, regulations, or in a way that causes harm to any person or entity.
  • Engaging in data mining, data harvesting, data extraction, or similar automated activities.
  • Using this Website for unsolicited advertising or promotional activities.

4. User Content

“Your Content” refers to any text, images, or material you submit or display on this Website (e.g., forms, community comments). By submitting content, you grant AUMONERIE CATHOLIQUE SRI LANKAISE a non-exclusive, worldwide, royalty-free license to process and display it in connection with Website operations. Your Content must be original and must not infringe upon any third-party rights. We reserve the right to remove any content at our discretion without notice.

5. No Warranties

This Website is provided “as is,” with all faults. AUMONERIE CATHOLIQUE SRI LANKAISE makes no representations or warranties of any kind regarding the accuracy, completeness, or suitability of the materials provided.

6. Limitation of Liability

In no event shall AUMONERIE CATHOLIQUE SRI LANKAISE, its officers, clergy, or administrators be held liable for any indirect, consequential, or special liability arising out of or in connection with your use of this Website.

7. Indemnification

You agree to indemnify AUMONERIE CATHOLIQUE SRI LANKAISE to the fullest extent against any liabilities, costs, demands, damages, and expenses (including legal fees) arising from any breach of these Terms.

8. Severability

If any provision of these Terms is found to be unenforceable or invalid under applicable law, such invalidity shall not render the entire Terms invalid; the remaining provisions shall remain in full force and effect.

9. Variation of Terms

AUMONERIE CATHOLIQUE SRI LANKAISE reserves the right to revise these Terms at any time. Regular review of this page is encouraged to ensure continued understanding of all governing terms.

10. Governing Law & Jurisdiction

These Terms shall be governed by and construed in accordance with the laws of France. Any disputes arising in connection with these Terms or your use of this Website shall be submitted to the exclusive jurisdiction of the competent courts of Paris, France.