தமிழ்-

française

- English

குக்கீ மற்றும் தனிநபர் உரிமைக் கொள்கை

AUMONERIE CATHOLIQUE SRI LANKAISE

நடைமுறைக்கு வரும் திகதி : செப்டம்பர் 01, 2026

எமது https://aumonerie-tamoule.fr/ என்ற இணையதளத்தில் AUMONERIE CATHOLIQUE SRI LANKAISE («நாம்», «எமது») எவ்வாறு குக்கீகள் மற்றும் அது தொடர்பான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது என்பதை இக்கொள்கை விளக்குகிறது.

குக்கீகள் (Cookies) என்றால் என்ன?

குக்கீகள் என்பது நீங்கள் ஓர் இணையதளத்தைப் பார்வையிடும்போது உங்கள் கணினி அல்லது மொபைல் சாதனத்தில் சேமிக்கப்படும் சிறிய உரைவடிவக் கோப்புகளாகும். இணையதளங்கள் சிறப்பாக இயங்குவதற்கும், பயனரின் தேவைகளை உணர்ந்து இணையப் பயன்பாட்டு அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் இவை பெருமளவில் பயன்படுகின்றன.

நாம் குக்கீகளை எவ்வாறு பயன்படுத்துகிறோம்?

எமது இணையதளத்தில் பின்வரும் நோக்கங்களுக்காகக் குக்கீகள் பயன்படுத்தப்படுகின்றன:

  • அத்தியாவசியக் குக்கீகள் (Strictly Necessary): இணையதளத்தின் முக்கிய பக்கங்களைப் பார்வையிடவும், பாதுகாப்பான பகுதிகளை அணுகவும் (படிவங்களைச் சமர்ப்பித்தல் போன்றவை) இவை மிகவும் அவசியம்.
  • செயல்திறன் குக்கீகள் (Performance / Analytics): பயனர்கள் இணையதளத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் (அதிகம் பார்க்கப்படும் பக்கங்கள், தொழில்நுட்பப் பிழைகள்) என்பதை அநாமதேயமாகவும் பொதுவான புள்ளிவிவரங்களாகவும் சேகரித்து தளத்தின் தரத்தை உயர்த்த உதவுகின்றன (உதாரணமாக, Google Analytics).
  • செயல்பாட்டுக் குக்கீகள் (Functionality): நீங்கள் தெரிவுசெய்த மொழி, எழுத்துக்களின் அளவு போன்ற தனிப்பட்ட விருப்பத்தேர்வுகளை நினைவில் வைத்து உங்களுக்கு வசதியான பயன்பாட்டைத் தருகின்றன.
  • விளம்பரக் குக்கீகள் (Targeting/Advertising): எமது இணையதளத்தில் எந்தவொரு வர்த்தக அல்லது விளம்பரக் குக்கீகளும் பயன்படுத்தப்படுவதில்லை.

மூன்றாம் தரப்புக் குக்கீகள் (Third-Party Cookies)

எமது இணையதளத்தில் பின்வரும் மூன்றாம் தரப்புச் சேவைகளின் குக்கீகள் இடம்பெறலாம்:

  • பயனர் பகுப்பாய்வு : இணையதள வருகையைக் கண்காணிக்க உதவும் Google Analytics போன்றவை.
  • இணைக்கப்பட்ட ஊடகங்கள் : YouTube போன்ற தளங்களிலிருந்து இணைக்கப்படும் காணொளிகள்.
  • சமூக வலைப்பின்னல் பகிர்வுகள் : சமூக ஊடகப் பகிர்வுப் பொத்தான்கள்.

இம்மூன்றாம் தரப்புக் குக்கீகள் மீது எமக்கு நேரடிக் கட்டுப்பாடு இல்லை; அவற்றின் விபரங்களை அந்தந்த தளங்களின் கொள்கைகளில் அறிந்து கொள்ளலாம்.

குக்கீ விருப்பத்தேர்வுகளை நிர்வகித்தல்

குக்கீகளை ஏற்பதும் நிராகரிப்பதும் உங்கள் உரிமையாகும். உங்கள் இணைய உலாவியின் (Browser) அமைப்புகள் வழியாகக் குக்கீகளை நீக்கவோ அல்லது முடக்கவோ முடியும்:

குறிப்பு: அத்தியாவசியக் குக்கீகளை முடக்குவது இணையதளத்தின் சில அம்சங்களின் சீரான இயக்கத்தைப் பாதிக்கலாம்.

கொள்கை மாற்றங்கள்

எமது நடைமுறைகள் மற்றும் சட்டத் தேவைகளுக்கு ஏற்ப இக்குக்கீ கொள்கை அவ்வப்போது மாற்றியமைக்கப்படலாம். மாற்றங்கள் அனைத்தும் புதிய «நடைமுறைக்கு வரும் திகதியுடன்» இப்பக்கத்தில் வெளியிடப்படும்.

தொடர்பு கொள்ள

குக்கீ கொள்கை குறித்த மேலதிக விபரங்களுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும்:

  • அமைப்பு : AUMONERIE CATHOLIQUE SRI LANKAISE
  • பொறுப்பாளர் : தரவுப் பாதுகாப்பு அதிகாரி (DPO)
  • மின்னஞ்சல் : rgpd@aumonerie-tamoule.fr

Politique relative aux Cookies et à la Vie Privée

AUMONERIE CATHOLIQUE SRI LANKAISE

Date d’entrée en vigueur : 1er septembre 2026

La présente politique explique comment l’AUMONERIE CATHOLIQUE SRI LANKAISE (« nous », « notre » ou « nos ») utilise les cookies et technologies similaires sur son site internet https://aumonerie-tamoule.fr/ (le « Site Web »).

Que sont les cookies ?

Les cookies sont de petits fichiers texte déposés sur votre ordinateur ou appareil mobile lorsque vous visitez un site internet. Ils sont largement utilisés pour assurer le bon fonctionnement des sites, optimiser leur efficacité et fournir des informations aux propriétaires du site. Les cookies permettent de mémoriser vos préférences, de faciliter votre navigation entre les pages et d’améliorer globalement votre expérience utilisateur.

Comment utilisons-nous les cookies ?

Nous utilisons des cookies aux fins suivantes sur notre site internet:

  • Cookies strictement nécessaires : Ces cookies sont indispensables pour naviguer sur le site et bénéficier de ses fonctionnalités (ex. accès aux espaces sécurisés). Sans ces cookies, certains services essentiels (comme l’envoi de formulaires) ne peuvent être assurés.
  • Cookies de performance (Analytiques) : Ces cookies recueillent des informations anonymes et agrégées sur la façon dont les visiteurs utilisent notre site (pages les plus consultées, messages d’erreur éventuels) afin d’en améliorer le fonctionnement (ex. Google Analytics).
  • Cookies de fonctionnalité : Ces cookies permettent au site de mémoriser vos choix (langue, région, taille de texte) pour vous offrir une navigation fluide et personnalisée.
  • Cookies de ciblage / publicitaires : L’AUMONERIE CATHOLIQUE SRI LANKAISE n’utilise actuellement aucun cookie publicitaire ou de ciblage commercial sur son site.

Cookies tiers

Certains cookies peuvent être émis par des tiers indépendants:

  • Outils d’analyse : Notamment Google Analytics pour l’évaluation du trafic.
  • Contenus intégrés : Les vidéos ou modules externes (ex. YouTube) peuvent déposer leurs propres cookies.
  • Réseaux sociaux : Les boutons de partage vers les réseaux sociaux peuvent déposer des traceurs.

Nous ne disposons d’aucun contrôle direct sur ces cookies tiers. Veuillez consulter les politiques spécifiques de ces plateformes.

Gestion de vos préférences

Vous pouvez accepter ou refuser les cookies. La plupart des navigateurs acceptent automatiquement les cookies, mais vous pouvez modifier vos paramètres pour les désactiver ou les supprimer:

Remarque : La désactivation des cookies indispensables peut altérer le bon fonctionnement de certains services du site.

Modifications de la politique

Nous pouvons mettre à jour la présente politique périodiquement. Toute modification sera publiée sur cette page avec une nouvelle « Date d’entrée en vigueur ».

Contact

Pour toute question relative à notre politique de cookies, veuillez contacter:

  • Organisation : AUMONERIE CATHOLIQUE SRI LANKAISE
  • Contact : Délégué à la Protection des Données (DPO)
  • E-mail : rgpd@aumonerie-tamoule.fr

Cookie & Privacy Policy

AUMONERIE CATHOLIQUE SRI LANKAISE

Effective Date: September 01, 2026

This Cookie Policy explains how AUMONERIE CATHOLIQUE SRI LANKAISE (“we,” “us,” or “our”) uses cookies and similar technologies on our website, https://aumonerie-tamoule.fr/ (the “Website”).

What are Cookies?

Cookies are small text files that are placed on your computer or mobile device when you visit a website. They are widely used to make websites work more efficiently, as well as to provide information to the owners of the site. Cookies can remember your preferences, help you navigate between pages efficiently, and generally improve your browsing experience.

How We Use Cookies

We use cookies for the following purposes on our website:

  • Strictly Necessary Cookies: These cookies are essential for you to browse the Website and use its features, such as accessing secure areas of the site. Without these cookies, services like logging in or submitting forms cannot be provided (e.g., session cookies that enable navigation, cookies that remember form input across pages) .
  • Performance Cookies (Analytics Cookies): These cookies collect information about how visitors use our website, such as which pages are visited most often, and if they receive error messages from web pages. These cookies do not collect information that identifies a visitor directly. All information these cookies collect is aggregated and therefore anonymous. We use this information to improve how our website works and to understand what our users are interested in (e.g., Google Analytics cookies to help understand traffic and user behavior) .
  • Functionality Cookies: These cookies allow our website to remember choices you make (such as your language, region, or text size preferences) and provide enhanced, more personal features.
  • Targeting/Advertising Cookies: Currently, AUMONERIE CATHOLIQUE SRI LANKAISE does not use targeting or advertising cookies on its website.

Third-Party Cookies

Some cookies on our website may be set by third parties. These may include:

  • Analytics Providers: Such as Google Analytics, which helps us analyze website traffic.
  • Embedded Content Providers: If we embed videos or content from external platforms (e.g., YouTube), those platforms may set their own cookies.
  • Social Media Sharing Tools: If social media sharing features are enabled, the respective platforms may set cookies.

We do not have direct control over these third-party cookies. Please refer to the respective third-party websites for their individual cookie policies.

Your Cookie Choices

You have the ability to accept or decline cookies. Most web browsers automatically accept cookies, but you can modify your browser settings to decline or clear cookies:

Note: Disabling necessary cookies may affect the proper functioning or availability of certain website features.

Changes to This Cookie Policy

We may update this Cookie Policy periodically to reflect changes in our practices or legal obligations. Any updates will be posted on this page with a revised “Effective Date”.

Contact Us

If you have any questions regarding our Cookie Policy, please contact:

  • Organization: AUMONERIE CATHOLIQUE SRI LANKAISE
  • Contact: Data Protection Officer
  • Email: rgpd@aumonerie-tamoule.fr